From accccb5ea3120e1943068bb4d4ebad71982cc91b Mon Sep 17 00:00:00 2001 From: =?UTF-8?q?=E0=AE=A4=E0=AE=AE=E0=AE=BF=E0=AE=B4=E0=AF=8D=20=E0=AE=A8?= =?UTF-8?q?=E0=AF=87=E0=AE=B0=E0=AE=AE=E0=AF=8D?= <67970539+TamilNeram@users.noreply.github.com> Date: Fri, 11 Apr 2025 09:52:00 +0530 Subject: [PATCH] =?UTF-8?q?=E0=AE=A4=E0=AE=AE=E0=AE=BF=E0=AE=B4=E0=AF=8D?= =?UTF-8?q?=20(Tamil)=20translation=20file=20added=20(#1174)?= MIME-Version: 1.0 Content-Type: text/plain; charset=UTF-8 Content-Transfer-Encoding: 8bit * Tamil file added 220 * 0 * Tamil file added 220 0 (cherry picked from commit 355db34db382d17e0b8f0bb6f05b8e2e2f2963d9) --- src/Resources/Locales/ta_IN.axaml | 746 ++++++++++++++++++++++++++++++ 1 file changed, 746 insertions(+) create mode 100644 src/Resources/Locales/ta_IN.axaml diff --git a/src/Resources/Locales/ta_IN.axaml b/src/Resources/Locales/ta_IN.axaml new file mode 100644 index 00000000..84df570c --- /dev/null +++ b/src/Resources/Locales/ta_IN.axaml @@ -0,0 +1,746 @@ + + பற்றி + மூலஅறிவிலி பற்றி + திறந்தமூல & கட்டற்ற அறிவிலி இடைமுக வாடிக்கயாளர் + பணிமரத்தைச் சேர் + என்ன சரிபார்க்க வேண்டும்: + ஏற்கனவே உள்ள கிளை + புதிய கிளையை உருவாக்கு + இடம்: + இந்த பணிமரத்திற்கான பாதை. தொடர்புடைய பாதை ஆதரிக்கப்படுகிறது. + கிளை பெயர்: + விருப்பத்தேர்வு. இயல்புநிலை இலக்கு கோப்புறை பெயர். + கிளை கண்காணி: + தொலை கிளையைக் கண்காணித்தல் + செநு உதவியாளர் + மறு-உருவாக்கு + உறுதிமொழி செய்தியை உருவாக்க செநுவைப் பயன்படுத்து + உறுதிமொழி செய்தி என இடு + ஒட்டு + ஒட்டு கோப்பு: + .ஒட்டு இடுவதற்கு கோப்பைத் தேர்ந்தெடு + வெள்ளைவெளி மாற்றங்களைப் புறக்கணி + ஒட்டு இடு + வெள்ளைவெளி: + பதுக்கிவைத்ததை இடு + பயன்படுத்திய பின் நீக்கு + குறியீட்டின் மாற்றங்களை மீண்டும் நிறுவு + பதுக்கிவை: + காப்பகம்... + இதற்கு காப்பகத்தை சேமி: + காப்பகக் கோப்பு பாதையைத் தேர்ந்தெடு + திருத்தம்: + காப்பகம் + மூலஅறிவிலி கடவுகேள் + கோப்புகள் மாற்றப்படவில்லை எனக் கருதப்படுகிறது + எந்த கோப்புகளும் மாற்றப்படவில்லை எனக் கருதப்படுகிறது + நீக்கு + இருமம் கோப்பு ஆதரிக்கப்படவில்லை!!! + குற்றச்சாட்டு + இந்த கோப்பில் குற்றம் சாட்ட ஆதரிக்கப்படவில்லை!!! + ${0}$ சரிபார்... + தலையுடன் ஒப்பிடுக + பணிமரத்துடன் ஒப்பிடுக + கிளை பெயரை நகலெடு + தனிப்பயன் செயல் + ${0}$ ஐ நீக்கு... + தேர்ந்தெடுக்கப்பட்ட {0} கிளைகளை நீக்கு + எல்லா மாற்றங்களையும் நிராகரி + ${0}$ இதற்கு வேகமாக முன்னோக்கிச் செல் + ${0}$ ஐ ${1}$இல் பெறு... + அறிவிலி ஓட்டம் - முடி ${0}$ + ${0}$ ஐ ${1}$இல் இணை... + தேர்ந்தெடுக்கப்பட்ட {0} கிளைகளை தற்பொதையதில் இணை + இழு ${0}$ + இழு ${0}$ஐ ${1}$-க்குள்... + தள்ளு ${0}$ + மறுதளம் ${0}$ இதன்மேல் ${1}$... + மறுபெயரிடு ${0}$... + கண்காணிப்பு கிளையை அமை... + கிளை ஒப்பிடு + தவறான மேல்ஓடை! + எண்மங்கள் + விடு + இந்த திருத்தத்திற்கு மீட்டமை + பெற்றோர் திருத்தத்திற்கு மீட்டமை + உறுதிமொழி செய்தி உருவாக்கு + காட்சி பயன்முறையை மாற்று + கோப்பு மற்றும் கோப்புறை பட்டியலாக காட்டு + பாதை பட்டியலாகக் காட்டு + கோப்பு முறைமை மரமாகக் காட்டு + கிளை சரிபார் + உறுதிமொழி சரிபார் + முன்னறிவிப்பு: ஒரு உறுதிமொழி சரிபார்பதன் மூலம், உங்கள் தலை பிரிக்கப்படும் + உறுதிமொழி: + கிளை: + உள்ளக மாற்றங்கள்: + நிராகரி + பதுக்கிவை & மீண்டும் இடு + கனி பறி + உறுதிமொழி செய்திக்கு மூலத்தைச் சேர் + உறுதிமொழி(கள்): + அனைத்து மாற்றங்களையும் உறுதிமொழி + முதன்மைகோடு: + பொதுவாக நீங்கள் ஒரு ஒன்றிணையை கனி-பறிக்க முடியாது, ஏனெனில் இணைப்பின் எந்தப் பக்கத்தை முதன்மையாகக் கருத வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாது. இந்த விருப்பம் குறிப்பிட்ட பெற்றோருடன் தொடர்புடைய மாற்றத்தை மீண்டும் இயக்க கனி-பறி அனுமதிக்கிறது. + பதுக்கிவைத்தையும் அழி + நீங்கள் அனைத்து பதுக்கிவைத்தையும் அழிக்க முயற்சிக்கிறீர்கள் தொடர விரும்புகிறீர்களா? + நகலி தொலை களஞ்சியம் + கூடுதல் அளவுருக்கள்: + நகலி களஞ்சியத்திற்கான கூடுதல் வாதங்கள். விருப்பத்தேர்வு. + உள்ளக பெயர்: + களஞ்சியப் பெயர். விருப்பத்தேர்வு. + பெற்றோர் கோப்புறை: + துவக்கு & துணை தொகுதிகளைப் புதுப்பி + களஞ்சிய முகவரி: + மூடு + திருத்தி + கனி-பறி உறுதிமொழி + கனி-பறி ... + உறுதிமொழி சரிபார் + தலையுடன் ஒப்பிடுக + பணிமரத்துடன் ஒப்பிடுக + தகவலை நகலெடு + பாகொவ-வை நகலெடு + தனிப்பயன் செயல் + இங்கே ${0}$ ஐ ஊடாடும் வகையில் மறுதளம் + ${0}$ இதற்கு ஒன்றிணை + ஒன்றிணை ... + இங்கே ${0}$ ஐ மறுதளம் + ${0}$ ஐ இங்கே மீட்டமை + உறுதிமொழி திரும்பபெறு + வேறுமொழி + ஒட்டாக சேமி... + பெற்றோர்களில் நொறுக்கு + நொறுக்கு குழந்தைகள் இங்கே சேர் + மாற்றங்கள் + மாற்றங்களைத் தேடு... + கோப்புகள் + பெகோஅ கோப்பு + கோப்புகளைத் தேடு... + துணைத்தொகுதி + தகவல் + ஆசிரியர் + மாற்றப்பட்டது + குழந்தைகள் + உறுதிமொழியாளர் + இந்த உறுதிமொழிடைக் கொண்ட குறிப்புகளைச் சரிபார் + உறுதிமொழி இதில் உள்ளது + முதல் 100 மாற்றங்களை மட்டும் காட்டுகிறது மாற்றங்கள் தாவலில் அனைத்து மாற்றங்களையும் காண்க. + செய்தி + பெற்றோர்கள் + குறிகள் + பாகொவ + உலாவியில் திற + உறுதிமொழி பொருளை உள்ளிடவும் + விளக்கம் + களஞ்சியம் உள்ளமை + உறுதிமொழி வளர்புரு + வார்ப்புரு பெயர்: + வார்ப்புரு உள்ளடக்கம்: + தனிப்பயன் செயல் + வாதங்கள்: + ${களஞ்சிய} - களஞ்சியத்தின் பாதை; ${கிளை} - தேர்ந்தெடுக்கப்பட்ட கிளை; ${பாகொவ} - தேர்ந்தெடுக்கப்பட்ட உறுதிமொழிடியின் பாகொவ + இயக்கக்கூடிய கோப்பு: + பெயர்: + நோக்கம்: + கிளை + உறுதிமொழி + களஞ்சியம் + செயல்பாட்டிலிருந்து வெளியேற காத்திரு + மின்னஞ்சல் முகவரி + மின்னஞ்சல் முகவரி + அறிவிலி + தொலைகளை தானாக எடு + நிமையங்கள் + இயல்புநிலை தொலை + சிக்கல் கண்காணி + மாதிரி அறிவிலிஈ சிக்கலுக்கான விதியைச் சேர் + மாதிரி அறிவிலிஈ இழு கோரிக்கை விதியைச் சேர் + மாதிரி அறிவிலிமையம் விதியைச் சேர் + மாதிரி அறிவிலிஆய்வு சிக்கலுக்கான விதியைச் சேர் + மாதிரி அறிவிலிஆய்வு இணைப்பு கோரிக்கை விதியைச் சேர் + மாதிரி சீரா விதியைச் சேர் + மாதிரி அசூர் வளர்பணிகள் விதியைச் சேர் + புதிய விதி + வழக்கவெளி வெளிப்பாடு வெளியீடு: + விதியின் பெயர்: + முடிவு முகவரி: + வழக்கவெளி குழுக்கள் மதிப்புகளை அணுக $1, $2 ஐப் பயன்படுத்து + செநு + விருப்பமான சேவை: + 'விருப்பமான சேவை' அமைக்கப்பட்டிருந்தால், மூலஅறிவிலி இந்த களஞ்சியத்தில் மட்டுமே அதைப் பயன்படுத்தும். இல்லையெனில், ஒன்றுக்கு மேற்பட்ட சேவைகள் இருந்தால், அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்கான சூழல் பட்டயல் காண்பிக்கப்படும். + உஉபநெ பதிலாள் + இந்த களஞ்சியத்தால் பயன்படுத்தப்படும் உஉபநெ பதிலாள் + பயனர் பெயர் + இந்த களஞ்சியத்திற்கான பயனர் பெயர் + பணியிடங்கள் + நிறம் + தாவல்களை மீட்டமை + வழக்கமான உறுதிமொழி உதவியாளர் + உடைக்கும் மாற்றம்: + மூடப்பட்ட வெளியீடு சிக்கல்: + மாற்ற விவரங்கள்: + நோக்கம்: + குறுகிய விளக்கம்: + மாற்ற வகை: + நகல் + அனைத்து உரையையும் நகலெடு + நகல் பாதை + முழு பாதையை நகலெடு + கிளையை உருவாக்கு... + இதன் அடிப்படையில்: + உருவாக்கப்பட்ட கிளையைப் சரிபார் + உள்ளக மாற்றங்கள்: + நிராகரி + பதுக்கிவை & மீண்டும் இடு + புதிய கிளை பெயர்: + கிளை பெயரை உள்ளிடவும். + இடைவெளிகள் கோடுகளால் மாற்றப்படும். + உள்ளக கிளையை உருவாக்கு + குறிச்சொல்லை உருவாக்கு... + இங்கு புதிய குறிச்சொல்: + சீபிசீ கையொப்பமிடுதல் + குறிச்சொல் செய்தி: + விருப்பத்தேர்வு. + குறிச்சொல் பெயர்: + பரிந்துரைக்கப்பட்ட வடிவம்: ப1.0.0-ஆனா + உருவாக்கப்பட்ட பிறகு அனைத்து தொலைகளுக்கும் தள்ளு + புதிய குறிசொல் உருவாக்கு + வகை: + annotated + குறைந்தஎடை + நேரடியாகத் தொடங்க கட்டுப்பாட்டை அழுத்திப் பிடி + வெட்டு + கிளையை நீக்கு + கிளை: + நீங்கள் ஒரு தொலை கிளையை நீக்கப் போகிறீர்கள்!!! + தொலை ${0}$ கிளையையும் நீக்கு + பல கிளைகளை நீக்கு + நீங்கள் ஒரே நேரத்தில் பல கிளைகளை நீக்க முயற்சிக்கிறீர்கள் நடவடிக்கை எடுப்பதற்கு முன் மீண்டும் சரிபார்! + தொலையை நீக்கு + தொலை: + பாதை: + இலக்கு: + எல்லா குழந்தைகளும் பட்டியலிலிருந்து நீக்கப்படுவார்கள். + குழுவை நீக்குவதை உறுதிப்படுத்து + இது பட்டியலிலிருந்து மட்டுமே அகற்றும், வட்டிலிருந்து அல்ல! + களஞ்சியத்தை நீக்குவதை உறுதிப்படுத்து + துணைத்தொகுதியை நீக்கு + துணைத்தொகுதி பாதை: + குறிச்சொல்லை நீக்கு + குறிசொல்: + தொலை களஞ்சியங்களிலிருந்து நீக்கு + இருமம் வேறுபாடு + புதிய + பழைய + நகல் + கோப்பு முறை மாற்றப்பட்டது + முதல் வேறுபாடு + வெள்ளைவெளி மாற்றத்தை புறக்கணி + கடைசி வேறுபாடு + பெகோஅ பொருள் மாற்றம் + அடுத்த வேறுபாடு + மாற்றங்கள் இல்லை அல்லது வரிமுடிவு மாற்றங்கள் மட்டும் + முந்தைய வேறுபாடு + ஒட்டாகச் சேமி + மறைக்கப்பட்ட சின்னங்களைக் காட்டு + பக்கவாட்டு வேறுபாடு + துணைத் தொகுதி + புதிய + இடமாற்று + தொடரியல் சிறப்பம்சமாக்கல் + வரி சொல் மடக்கு + தடுப்பு-வழிசெலுத்தலை இயக்கு + ஒன்றிணை கருவியில் திற + அனைத்து வரிகளையும் காட்டு + தெரியும் வரிகளின் எண்ணிக்கையைக் குறை + தெரியும் வரிகளின் எண்ணிக்கையை அதிகரி + மாற்றங்களைக் காண கோப்பைத் தேர்ந்தெடு + ஒன்றிணை கருவியில் திற + மாற்றங்களை நிராகரி + செயல்படும் நகலில் உள்ள அனைத்து உள்ளக மாற்றங்கள். + மாற்றங்கள்: + புறக்கணிக்கப்பட்ட கோப்புகளைச் சேர் + {0} மாற்றங்கள் நிராகரிக்கப்படும் + இந்தச் செயலை நீங்கள் செயல்தவிர்க்க முடியாது!!! + புத்தகக்குறி: + புதிய பெயர்: + இலக்கு: + தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவைத் திருத்து + தேர்ந்தெடுக்கப்பட்ட களஞ்சியத்தைத் திருத்து + தனிப்பயன் செயலை இயக்கு + செயல் பெயர்: + வேகமாக முன்னோக்கி (சரிபார்க்காமல்) + பெறு + எல்லா தொலைகளையும் பெறு + உள்ளக குறிப்புகளை கட்டாயமாக மீறு + குறிச்சொற்கள் இல்லாமல் பெறு + தொலை: + தொலை மாற்றங்களைப் பெறு + மாறாமல் என கருது + நிராகரி... + {0} கோப்புகளை நிராகரி... + தேர்ந்தெடுக்கப்பட்ட வரிகளில் மாற்றங்களை நிராகரி + வெளிப்புற இணைப்பு கருவியைத் திற + ${0}$ஐப் பயன்படுத்தி தீர் + ஒட்டு என சேமி... + நிலைபடுத்து + {0} fகோப்புகள் நிலைபடுத்து + தேர்ந்தெடுக்கப்பட்ட வரிகளில் மாற்றங்களை நிலைபடுத்து + பதுக்கிவை... + {0} கோப்புகள் பதுக்கிவை... + நிலைநீக்கு + நிலைநீக்கு {0} கோப்புகள் + தேர்ந்தெடுக்கப்பட்ட வரிகளில் மாற்றங்களை நிலைநீக்கு + அவர்களுடையதைப் பயன்படுத்து (சரிபார் --அவர்களது) + என்னுடையதைப் பயன்படுத்து (சரிபார் --நமது) + கோப்பு வரலாறு + உள்ளடக்கம் + மாற்றம் + அறிவிலி-ஓட்டம் + மேம்பாட்டு கிளை: + நற்பொருத்தம்: + நற்பொருத்தம் முன்னொட்டு: + ஓட்டம் - நற்பொருத்தம் முடி + ஓட்டம் - சூடானதிருத்தம் முடி + ஓட்டம் - வெளியீட்டை முடி + இலக்கு: + சூடானதிருத்தம்: + சூடானதிருத்தம் முன்னொட்டு: + அறிவிலி-ஓட்டம் துவக்கு + கிளையை வைத்திரு + உற்பத்தி கிளை: + வெளியீடு: + வெளியீடு முன்னொட்டு: + நற்பொருத்தம் தொடங்கு... + ஓட்டம் - நற்பொருத்தம் தொடங்கு + சூடானதிருத்தம் தொடங்கு... + ஓட்டம் - சூடானதிருத்தம் தொடங்கு + பெயரை உள்ளிடு + வெளியீட்டைத் தொடங்கு... + ஓட்டம் - வெளியீட்டைத் தொடங்கு + பதிப்பு குறிச்சொல் முன்னொட்டு: + அறிவிலி பெகோஅ + அறிவிலி கண்காணி வடிவத்தைச் சேர்... + வடிவம் என்பது கோப்பு பெயர் + தனிப்பயன் வடிவம்: + அறிவிலி பெகோஅ இல் கண்காணி வடிவங்களைச் சேர் + பெறு + அறிவிலி பெகோஅ பொருள்களைப் பெறு + அறிவிலி பெகோஅ பொருள்களைப் பதிவிறக்க `அறிவிலி பெகோஅ பெறு` ஐ இயக்கவும் இது செயல்படும் நகலை புதுப்பிக்காது. + அறிவிலி பெகோஅ கொக்கிகளை நிறுவு + பூட்டுகளைக் காட்டு + பூட்டப்பட்ட கோப்புகள் இல்லை + பூட்டு + எனது பூட்டுகளை மட்டும் காட்டு + பெகோஅ பூட்டுகள் + திற + கட்டாயம் திற + கத்தரி + உள்ளக சேமிப்பகத்திலிருந்து பழைய பெகோஅ கோப்புகளை நீக்க `அறிவிலி பெகோஅ கத்தரி` ஐ இயக்கு + இழு + பெகோஅ பொருள்களை இழு + தற்போதைய குறிக்கு அனைத்து அறிவிலி பெகோஅ கோப்புகளையும் பதிவிறக்கி சரிபார்க்க `அறிவிலி பெகோஅ இழு`ஐ இயக்கு + தள்ளு + பெகோஅ பொருள்கள் தள்ளு + வரிசைப்படுத்தப்பட்ட பெரிய கோப்புகளை அறிவிலி பெகோஅ முடிவுபுள்ளிக்கு தள்ளு + தொலை: + '{0}' என பெயரிடப்பட்ட கோப்புகளைக் கண்காணி + அனைத்து *{0} கோப்புகளையும் கண்காணி + வரலாறு + ஆசிரியர் + ஆசிரியர் நேரம் + வரைபடம் & பொருள் + பாகொவ + உறுதிமொழி நேரம் + தேர்ந்தெடுக்கப்பட்ட {0} உறுதிமொழிகள் + பல உறுதிமொழிகளைத் தேர்ந்தெடுக்க 'கட்டுப்பாடு' அல்லது 'உயர்த்து'ஐ அழுத்திப் பிடி. + பல உறுதிமொழிகளைத் தேர்ந்தெடுக்க ⌘ அல்லது ⇧ ஐ அழுத்திப் பிடி. + குறிப்புகள்: + விசைப்பலகை குறுக்குவழிகள் குறிப்பு + உலகளாவிய + தற்போதைய மேல்தோன்றலை Cancel + புதிய களஞ்சியத்தை நகலி செய் + தற்போதைய பக்கத்தை மூடு + முந்தைய பக்கத்திற்குச் செல் + அடுத்த பக்கத்திற்குச் செல் + புதிய பக்கத்தை உருவாக்கு + விருப்பத்தேர்வுகள் உரையாடலைத் திற + களஞ்சியம் + நிலைபடுத்திய மாற்றங்களை உறுதிமொழி + நிலைபடுத்திய மாற்றங்களை உறுதிமொழி மற்றும் தள்ளு + அனைத்து மாற்றங்களையும் நிலைபடுத்தி உறுதிமொழி + தேர்ந்தெடுக்கப்பட்ட உறுதிமொழியின் அடிப்படையில் ஒரு புதிய கிளையை உருவாக்குகிறது + தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்றங்களை நிராகரி + எடு, நேரடியாகத் தொடங்குகிறது + முகப்பலகை பயன்முறை (இயல்புநிலை) + இழு, நேரடியாகத் தொடங்குகிறது + தள்ளு, நேரடியாகத் தொடங்குகிறது + இந்த களஞ்சியத்தை மீண்டும் ஏற்ற கட்டாயப்படுத்து + தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்றங்களை நிலைபடுத்து/நிலைநீக்கு + உறுதிமொழி தேடல் பயன்முறை + 'மாற்றங்கள்' என்பதற்கு மாறு + 'வரலாறுகள்' என்பதற்கு மாறு + 'பதுகிவைத்தவை' என்பதற்கு மாறு + உரை திருத்தி + தேடல் பலகத்தை மூடு + அடுத்த பொருத்தத்தைக் கண்டறி + முந்தைய பொருத்தத்தைக் கண்டறி + தேடல் பலகத்தைத் திற + நிலைபடுத்து + நிலைநீக்கு + நிராகரி + களஞ்சியத்தைத் துவக்கு + பாதை: + கனி-பறி செயல்பாட்டில் உள்ளது. + உறுதிமொழி செயலாக்குதல் + இணைத்தல் செயல்பாட்டில் உள்ளது. + இணைத்தல் + மறுதளம் செயல்பாட்டில் உள்ளது + இல் நிறுத்தப்பட்டது + திரும்ப்பெறும் செயல்பாட்டில் உள்ளது. + திரும்பபெறும் உறுதிமொழி + ஊடாடும் மறுதளம் + இலக்கு கிளை: + மேல்: + உலாவியில் திற + இணைப்பை நகலெடு + பிழை + அறிவிப்பு + கிளையை ஒன்றிணை + Into: + இணைப்பு விருப்பம்: + இதனுள்: + ஒன்றிணை (பல) + அனைத்து மாற்றங்களையும் உறுதிமொழி + சூழ்ச்சிமுறை: + இலக்குகள்: + களஞ்சிய முனையை நகர்த்து + இதற்கான பெற்றோர் முனையைத் தேர்ந்தெடு + பெயர்: + அறிவிலி உள்ளமைக்கப்படவில்லை. [விருப்பத்தேர்வுகள்]க்குச் சென்று முதலில் அதை உள்ளமை. + தரவு சேமிப்பக கோப்பகத்தைத் திற + இதனுடன் திற... + விருப்பத்தேர்வு. + புதிய பக்கத்தை உருவாக்கு + புத்தகக்குறி + மூடு தாவல் + பிற தாவல்களை மூடு + வலதுபுறத்தில் உள்ள தாவல்களை மூடு + களஞ்சிய பாதை நகலெடு + களஞ்சியங்கள் + ஒட்டு + சற்றுமுன் + {0} நிமையங்களுக்கு முன்பு + 1 மணி நேரத்திற்கு முன்பு + {0} மணி நேரத்திற்கு முன்பு + நேற்று + {0} நாட்களுக்கு முன்பு + கடந்த திங்கள் + {0} திங்களுக்கு முன்பு + கடந்த ஆண்டு + {0} ஆண்டுகளுக்கு முன்பு + விருப்பத்தேர்வுகள் + செநு + வேறுபாடு உடனடியாக பகுப்பாய்வு செய் + பநிஇ திறவுகோல் + பொருள் உடனடியாக உருவாக்கு + மாதிரி + பெயர் + சேவையகம் + ஓடையை இயக்கு + தோற்றம் + இயல்புநிலை எழுத்துரு + திருத்தி தாவல் அகலம் + எழுத்துரு அளவு + இயல்புநிலை + திருத்தி + ஒற்றைவெளி எழுத்துரு + ஒற்றைவெளி எழுத்துருவை உரை திருத்தியில் மட்டும் பயன்படுத்து + கருப்பொருள் + கருப்பொருள் மேலெழுதப்படுகிறது + தலைப்புப்பட்டியில் நிலையான தாவல் அகலத்தைப் பயன்படுத்து + சொந்த சாளர சட்டத்தைப் பயன்படுத்து + வேறு/ஒன்றிணை கருவி + நிறுவல் பாதை + வேறு/ஒன்றிணை கருவிக்கான பாதை உள்ளிடு + கருவி + பொது + தொடக்கத்தில் புதுப்பிப்புகளைச் சரிபார் + தேதி வடிவம் + மொழி + வரலாற்று உறுதிமொழிகள் + வரைபடத்தில் உறுதிமொழி நேரத்திற்குப் பதிலாக ஆசிரியர் நேரத்தைக் காட்டு + உறுதிமொழி விவரங்களில் குழந்தைகளைக் காட்டு + உறுதிமொழி வரைபடத்தில் குறிச்சொற்களைக் காட்டு + பொருள் வழிகாட்டி நீளம் + அறிவிலி + தானியங்கி வரிமுடிவை இயக்கு + இயல்புநிலை நகலி அடைவு + பயனர் மின்னஞ்சல் + உலகளாவிய அறிவிலி பயனர் மின்னஞ்சல் + --prune எடுக்கும்போது இயக்கு + நிறுவல் பாதை + உஉபநெ பாகுஅ சரிபார்ப்பை இயக்கு + பயனர் பெயர் + உலகளாவிய அறிவிலி பயனர் பெயர் + அறிவிலி பதிப்பு + அறிவிலி (>= 2.23.0) இந்த பயன்பாட்டிற்கு தேவைப்படுகிறது + சிபிசி கையொப்பமிடுதல் + சிபிசி கையொப்பமிடுதல் உறுதிமொழி + சிபிசி கையொப்பமிடுதலை குறிச்சொலிடு + சிபிசி வடிவம் + நிரல் நிறுவல் பாதை + நிறுவப்பட்ட சிபிசி நிரலுக்கான உள்ளீட்டு பாதை + பயனர் கையொப்பமிடும் திறவுகோல் + பயனரின் கையொப்பமிடும் திறவுகோல் + ஒருங்கிணைப்பு + ஓடு/முனையம் + ஓடு/முனையம் + பாதை + தொலை கத்தரி + இலக்கு: + பணிமரங்கள் கத்தரி + `$GIT_COMMON_DIR/பணிமரங்கள்` இதில் பணிமரம் தகவலை கத்தரி + இழு + தொலை கிளை: + எல்லா கிளைகளையும் எடு + இதனுள்: + உள்ளக மாற்றங்கள்: + நிராகரி + பதுக்கிவை & மீண்டும் இடு + குறிச்சொற்கள் இல்லாமல் பெறு + தொலை: + இழு (எடுத்து ஒன்றிணை) + ஒன்றிணை என்பதற்குப் பதிலாக மறுதளத்தைப் பயன்படுத்து + தள்ளு + துணைத் தொகுதிகள் தள்ளப்பட்டது என்பதை உறுதிசெய் + கட்டாயமாக தள்ளு + உள்ளக கிளை: + தொலை: + மாற்றங்களை தொலைக்கு தள்ளு + தொலை கிளை: + கண்காணிப்பு கிளையாக அமை + அனைத்து குறிச்சொற்களையும் தள்ளு + தொலைக்கு குறிச்சொல்லை தள்ளு + அனைத்து தொலைகளுக்கும் தள்ளு + தொலை: + குறிச்சொல்: + வெளியேறு + தற்போதைய கிளையை மறுதளம் செய் + உள்ளக மாற்றங்களை பதுக்கிவை & மீண்டும் இடு + மேல்: + மறுதளம்: + புதுப்பி + தொலையைச் சேர் + தொலையைத் திருத்து + பெயர்: + களஞ்சிய பெயர் + களஞ்சிய முகவரி: + தொலை அறிவிலி களஞ்சிய முகவரி: + முகவரியை நகலெடு + நீக்கு... + திருத்து... + பெறு + உலாவியில் திற + கத்தரித்தல் + பணிமரத்தை அகற்றுவதை உறுதிப்படுத்து + `--கட்டாயம்` விருப்பத்தை இயக்கு + இலக்கு: + கிளையை மறுபெயரிடு + புதிய பெயர்: + இந்தக் கிளைக்கான தனித்துவமான பெயர் + கிளை: + நிறுத்து + தொலைகளிலிருந்து மாற்றங்களைத் தானாகப் பெறுதல்... + சுத்தப்படுத்தல்(சீசி & கத்தரித்தல்) + இந்த களஞ்சியத்திற்கு `அறிவிலி சீசி` கட்டளையை இயக்கு. + அனைத்தையும் அழி + இந்த களஞ்சியத்தை உள்ளமை + தொடர்க + தனிப்பயன் செயல்கள் + தனிப்பயன் செயல்கள் இல்லை + '--குறிபதிவு' விருப்பத்தை இயக்கு + கோப்பு உலாவியில் திற + கிளைகள்/குறிச்சொற்கள்/துணைத் தொகுதிகளைத் தேடு + வரைபடத்தில் தெரிவுநிலை + அமைவை நீக்கு + உறுதிமொழி வரைபடத்தில் மறை + உறுதிமொழி வரைபடத்தில் வடிகட்டு + '--first-parent' விருப்பம் இயக்கு + தளவமைப்பு + கிடைமட்டம் + செங்குத்து + உறுதிமொழி வரிசை + உறுதிமொழி தேதி + இடவியல் மூலமாக + உள்ளக கிளைகள் + தலைக்கு செல் + கிளையை உருவாக்கு + அறிவிப்புகளை அழி + + வரைபடத்தில் தற்போதைய கிளையை மட்டும் முன்னிலை படுத்து + {0} இல் திற + வெளிப்புற கருவிகளில் திற + புதுப்பி + தொலைகள் + தொலையைச் சேர் + உறுதிமொழி தேடு + ஆசிரியர் + உறுதிமொழியாளர் + கோப்பு + செய்தி + பாகொவ + தற்போதைய கிளை + குறிச்சொற்களை மரமாகக் காட்டு + தவிர் + புள்ளிவிவரங்கள் + துணைத் தொகுதிகள் + துணைத் தொகுதியைச் சேர் + துணைத் தொகுதியைப் புதுப்பி + குறிசொற்கள் + புதிய குறிசொல் + படைப்பாளர் தேதியின்படி + பெயர் (ஏறுவரிசை) மூலம் + பெயர் (இறகுவரிசை) மூலம் + வரிசைப்படுத்து + முனையத்தில் திற + வரலாறுகளில் உறவு நேரத்தைப் பயன்படுத்து + பணிமரங்கள் + பணிமரத்தைச் சேர் + கத்தரித்தல் + அறிவிலி களஞ்சிய முகவரி + தற்போதைய கிளையை திருத்தத்திற்கு மீட்டமை + மீட்டமை பயன்முறை: + இதற்கு நகர்த்து: + தற்போதைய கிளை: + கோப்பு உலாவியில் வெளிப்படுத்து + பின்வாங்கு உறுதிமொழி + உறுதிமொழி: + பின்வாங்கு மாற்றங்களை உறுதிமொழி + மாறுசொல் உறுதிமொழி செய்தி + புதிய வரியை உள்ளிட 'உயர்த்து+நுழை' ஐப் பயன்படுத்தவும். 'நுழை' என்பது சரி பொத்தானின் சூடானவிசை ஆகும் + இயங்குகிறது. காத்திருக்கவும்... + சேமி + எனச் சேமி... + ஒட்டு வெற்றிகரமாக சேமிக்கப்பட்டது! + களஞ்சியங்களை வருடு + வேர் அடைவு: + புதுப்பிப்புகளைச் சரிபார்... + இந்த மென்பொருளின் புதிய பதிப்பு கிடைக்கிறது: + புதுப்பிப்புகளைச் சரிபார்க்க முடியவில்லை! + பதிவிறக்கம் + இந்தப் பதிப்பைத் தவிர் + மென்பொருள் புதுப்பி + தற்போது புதுப்பிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. + கண்காணிப்பு கிளையை அமை + கிளை: + மேல்ஓடையை நீக்கு + மேல்ஓடை: + SHA ஐ நகலெடு + இதற்கு செல் + நொறுக்கு உறுதிமொழிகள் + இதில்: + பாஓடு தனியார் திறவுகோல்: + தனியார் பாஓடு திறவுகோல் கடை பாதை + தொடங்கு + பதுக்கிவை + பதுக்கிவைத்த பிறகு தானியங்கி மீட்டமை + உங்கள் செயல்படும் கோப்புகள் மாறாமல் இருக்கும், ஆனால் ஒரு பதுக்கிவைக்கப்படும். + கண்காணிக்கப்படாத கோப்புகளைச் சேர் + நிலைப்படுத்தப்பட்ட கோப்புகளை வைத்திரு + செய்தி: + விருப்பத்தேர்வு. இந்த பதுக்கலின் பெயர் + நிலைப்படுத்தப்பட்ட மாற்றங்கள் மட்டும் + தேர்ந்தெடுக்கப்பட்ட கோப்புகளின் நிலைப்படுத்தப்பட்ட மற்றும் நிலைப்படுத்தப்படாத மாற்றங்கள் இரண்டும் பதுக்கிவைக்கப்படும்!!! + உள்ளக மாற்றங்களை பதுக்கிவை + இடு + கைவிடு + ஒட்டாகச் சேமி... + பதுக்கிவைத்தவை கைவிடு + கைவிடு: + பதுக்கிவைத்தவைகள் + மாற்றங்கள் + பதுக்கிவைத்தவைகள் + புள்ளிவிவரங்கள் + உறுதிமொழிகள் + உறுதிமொழியாளர் + திங்கள் + வாரம் + உறுதிமொழிகள்: + ஆசிரியர்கள்: + மேலோட்டப் பார்வை + துணைத் தொகுதி + துணைத் தொகுதியைச் சேர் + உறவு பாதையை நகலெடு + உள்ளமைக்கப்பட்ட துணைத் தொகுதிகளை எடு + துணைத் தொகுதி களஞ்சியத்தைத் திற + உறவு பாதை: + இந்த தொகுதியை சேமிப்பதற்கான தொடர்புடைய கோப்புறை. + துணை தொகுதியை நீக்கு + சரி + குறிச்சொல் பெயரை நகலெடு + குறிச்சொல் செய்தியை நகலெடு + நீக்கு ${0}$... + ${0}$ இதை ${1}$ இல் இணை... + தள்ளு ${0}$... + முகவரி: + துணைத்தொகுதிகளைப் புதுப்பி + அனைத்து துணைத்தொகுதிகள் + தேவைக்கேற்றப துவக்கு + சுழற்சி முறையில் + --தொலை விருப்பத்தைப் பயன்படுத்து + முன்னறிவிப்பு + வரவேற்பு பக்கம் + குழுவை உருவாக்கு + துணைக் குழுவை உருவாக்கு + நகலி களஞ்சியம் + நீக்கு + கோப்புறையை இழுத்து & விடு ஆதரிக்கப்படுகிறது. தனிப்பயன் குழுவாக்க ஆதரவு. + திருத்து + வேறொரு குழுவிற்கு நகர்த்து + அனைத்து களஞ்சியங்களையும் திற + களஞ்சியத்தைத் திற + முனையத்தைத் திற + இயல்புநிலை நகலி அடைவில் களஞ்சியங்களை மீண்டும் வருடு + களஞ்சியங்களைத் தேடு... + வரிசைப்படுத்து + உள்ளக மாற்றங்கள் + அறிவிலி புறக்கணி + எல்லா *{0} கோப்புகளையும் புறக்கணி + ஒரே கோப்புறையில் *{0} கோப்புகளைப் புறக்கணி + ஒரே கோப்புறையில் கோப்புகளைப் புறக்கணி + இந்த கோப்பை மட்டும் புறக்கணி + பின்னொட்டு + இந்த கோப்பை இப்போது நீங்கள் நிலைப்படுத்தலாம். + உறுதிமொழி + உறுதிமொழி & தள்ளு + வளர்புரு/வரலாறுகள் + சொடுக்கு நிகழ்வைத் தூண்டு + உறுதிமொழி (திருத்து) + அனைத்து மாற்றங்களையும் நிலைப்படுத்தி உறுதிமொழி + நீங்கள் {0} கோப்புகளை நிலைப்படுத்தியுள்ளீர்கள், ஆனால் {1} கோப்புகள் மட்டுமே காட்டப்பட்டுள்ளன ({2} கோப்புகள் வடிகட்டப்பட்டுள்ளன). தொடர விரும்புகிறீர்களா? + காலி உறுதிமொழி கண்டறியப்பட்டது! தொடர விரும்புகிறீர்களா(--allow-empty)? + மோதல்கள் கண்டறியப்பட்டது + கோப்பு மோதல்கள் தீர்க்கப்பட்டது + கண்காணிக்கப்படாத கோப்புகளைச் சேர் + அண்மைக் கால உள்ளீட்டு செய்திகள் இல்லை + உறுதிமொழி வளர்புருகள் இல்லை + கையெழுத்திடு + நிலைபடுத்தியது + நிலைநீக்கு + அனைத்தும் நிலைநீக்கு + நிலைநீக்கு + நிலைபடுத்து + அனைத்தும் நிலைபடுத்து + மாறாதது எனநினைப்பதை பார் + வளர்புரு: ${0}$ + தேர்ந்தெடுக்கப்பட்ட கோப்பு(களை) வலது சொடுக்கு செய்து, முரண்பாடுகளைத் தீர்க்க உங்கள் விருப்பத்தைத் தேர்ந்தெடு. + பணியிடம்: + பணியிடங்களை உள்ளமை... + பணிமரம் + பாதையை நகலெடு + பூட்டு + நீக்கு + திற +